முகப்பு> களஞ்சியம்> பொன்மொழிகள்> சார்ல்ஸ் ஸ்டான்லீ
உங்கள் வாழ்க்கையின் எல்லாப் போராட்டங்களையும் முழங்காலில் சந்தியுங்கள்…
ஒவ்வொரு முறையும் வெற்றிபெறுவீர்கள்!
-சார்லஸ் ஸ்டான்லி
தேவனுக்கு கீழ்ப்படிவதன்
விளைவுகளை அவரிடமே விட்டுவிடுங்கள்…
-சார்லஸ் ஸ்டான்லி
ஒரு விசுவாசி,
வேண்டுமென்றே, விருப்பத்துடன்,
தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யும்பொழுது,
சிறு காற்றும் பெரும் சூறாவளியாக மாறுகிறது…
-சார்லஸ் ஸ்டான்லி
நீங்கள் எதற்காக வாழ்கிறீர்கள் என்பதையும்
யாருக்காக மரிக்க விரும்புகிறீர்கள் என்பதையும்
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்!
-சார்லஸ் ஸ்டான்லி